--- --:--:-- --

548 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கொரோனா தொற்று… உயிரிழப்பு 71 பேர்.. இன்று 5,548 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்ந்துள்ளது....

Right Menu Icon