தமிழகத்தில் இன்று 5242 பேருக்கு கொரோனா உறுதி.. உயிரிழந்தோர் 67 பேர்..! 5222 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். ...





