--- --:--:-- --

500 kg ration rice confiscated near Thirumangalam

திருமங்கலம் அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..! வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் சோதனையில் கடத்தல் தடுப்பு..!

திருமங்கலம் செங்குளத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலருக்கு வீரமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வீரமுருகன் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் போலீசார்...

Right Menu Icon