பேருந்து ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை என கூறி 500 ரூபாய் அபராதம்!
உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணியாத இதற்காக பேருந்தின் உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில்...






