டெல்லியில் கொரொனா சிகிச்சைக்கு தயாராகியுள்ள 13,500 படுக்கைகள்..!
டெல்லியில் கொரொனா சிகிச்சைக்காக 13 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு எழுபத்தி...





