--- --:--:-- --

50 thousand rupees each for the family of the victims of Corona ..!

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய்..!

தமிழகத்தில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 104 கோடியை 67லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை...

Right Menu Icon