சாத்தான்குள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவு..!
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான மேலும் ஐந்து காவல்துறையினருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த விவகாரத்தில்...






