அடேங்கப்பா… 5 மாதம் “குடிமகன்கள்” கொலைப் பட்டினி போலும்…! சென்னையில் கடை திறந்த முதல் நாளில் ரூ. 33.5 கோடிக்கு “டாஸ்மாக்” சேல்ஸ்!!
சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் ரூ.33.5 கோடிக்கு சரக்கு சேல்ஸ் ஆகி குடிமகன்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர். ...






