5 பைசா மற்றும் 10 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டதால் குவிந்த மக்கள்..!
தர்மபுரியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் பத்து பைசா, 5 பைசா நாணயத்தை கொடுத்தால் பிரியாணி தருவதாக அறிவித்ததால் இடைவெளியின்றி ஏராளமானோர் பிரியாணி வாங்கி குவித்தனர். இண்டூர்...






