49 தொகுதிகள் குறி… 11 பொறுப்பாளர்கள் நியமனம்..!
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக-விற்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 49 சட்டமன்றத் தொகுதிகளை குறி வைத்து,...





