திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது ஒருவர் தலைமறைவு! ரூ.10 ஆயிரம் கேட்டு கொடுக்காததால் போட்டு தள்ளினோம் வாக்குமூலத்தில் பகீர்…
திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரோடு அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் காலேஜ் ரோடு காவிரி...





