கார் டயர் வெடித்ததால் பேருந்தின் மீது மோதி விபத்து – 4 பேர் பரிதாப பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தனியார் பேருந்தின் மீது மோதி அடியில் சிக்கிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ...