ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக 4 பேரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக கூறி நான்கு இளைஞர்களை அடித்து உதைத்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற மறைமுக தேர்தலுக்கு...






