3ஜியை படிப்படியாக 4ஜி சேவையாக மாற்ற முடிவு செய்துள்ள வோடபோன், ஐடியா..!
நாடு முழுவதும் தற்போது வழங்கிவரும் 3ஜி சேவையை படிப்படியாக 4ஜி சேவையாக மாற்ற முடிவு செய்துள்ளதாக வோடபோன், ஐடியா செல்போன் நிறுவனம் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ், ஜியோவின் வருகைக்குப்...






