உதயநிதிக்கு 3ஆவது இடம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அமைச்சரவையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு மூன்றாவது இடம் வழங்கப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலிடத்தில் மு.க.ஸ்டாலின், 2ஆவது இடத்தில் துரைமுருகன், 3ஆவது இடத்தில் உதயநிதி...





