ஆந்திராவுக்கு முதலீடுகள் செல்லவில்லை: ரூ.1,370 கோடி முதலீட்டைச் சுட்டிக்காட்டி அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
தமிழகத்தில் இருந்து தொழில்துறை முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, ஹ்வாசின் மற்றும் சியோயான் ஆகிய இரு முக்கிய...





