தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா: 2,652 பேருக்கு தொற்று உறுதி..36 பேர் பலி!
தமிழகத்தில் தற்போது 31,819 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...





