34 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொலை.. 77 ஆயிரம் பேர் காயம்.. மீண்டும் செயல்படும் அடுமனைகள்..!
காசாவில் பாலஸ்தீனியர்கள் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் மருத்துவமனை அருகே 210 உடல்களை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக இதுவரை 34...





