300 ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்றி எதிர்ப்பு.. தேனியில் பரபரப்பு..!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோயில் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் அருகே உள்ள பேரூராட்சியில் அருந்ததிய மக்களுக்கு தானமாக...






