சிறு மற்றும் குறு தொழில்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி!
நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் மாலையில்...





