3 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சம்பளபிடித்தம் இருக்காது..!
3 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14வது ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...





