2ம் இடத்தில் விஜய் – லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு
முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்குத் தள்ளி விஜய் 2ம் இடம்; முதலிடத்தில் முதல்வர் ஸ்டாலின் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் இந்த தகவல்...





