டி செட் சார்பில் மாணவ, மாணவிகளுக்குக்கான 27 வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் : சீனியர், சூப்பர் சீனியர் போட்டியில் 3 கோப்பைகளை வித்ய விகாஷினி பள்ளி அணி கைப்பற்றி சாதனை..!
திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டி செட்) சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 27 வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் திருப்பூர்...





