--- --:--:-- --

25 Revenue Inspectors transferred in Tiruppur

திருப்பூரில் வருவாய் ஆய்வாளர் 25 பேர் பணியிட மாறுதல்..!

ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட தாலுகாக்களில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.   நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள்...

Right Menu Icon