ஓடும் பேருந்தில் திடீரென பற்றிய தீயால் 25 பயணிகள் உடல் கருகி பலி..!
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எறிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுல்தானா மாவட்டத்தில் சமுருதி மகாமார்க் அதிவிரைவு சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து...





