தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : இன்று 2435 பேருக்கு தொற்று உறுதி ..! 31பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து இன்று 2435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று போலவே...





