21 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை..!
இன்று தமிழகத்தில் கனமழை காரணமாக 21 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ...





