திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!
அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு...





