10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு..!
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். ...






