பிரசவத்தின் போது வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த 2 செவிலியர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது உடைந்த ஊசியை இளம் பெண்ணின் வயிற்றிற்குள் வைத்து தைத்த செவிலியர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....






