சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களான முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்...





