--- --:--:-- --

2 people discharged from the corona at Thoothukudi

தூத்துக்குடியில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 2 பேர் டிஸ்சார்ஜ்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் குணம் அடைந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட...

Right Menu Icon