மீன்களுக்கு இறை போட சென்ற 2 சிறுமிகள் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து பலி..!
விராலிமலை விராநூரை சேர்ந்த லாவண்யா மற்றும் யசோதா விராலிமலை மதுரை சாலையில் நீர் நிரம்பிய தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்து குளத்து மீன்களுக்கு இறையை தூக்கி எறிந்து கொண்டிருந்தனர்....





