யானை கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 2 யானைகள் உயிரிழப்பு..!
மட்டக்கலப்பை நோக்கி சென்ற ரயில் காட்டு யானை கூட்டத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. எரிபொருளை ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது....