பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது!
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...






