2 வது திருமணம் செய்து கொண்ட தந்தை..! தன்பாலின ஈர்ப்பாளரோடு திருமணம் செய்து கொண்ட தாய்..!
சுய விருப்பத்திற்காக தந்தையும் தாயும் வெவ்வேறு திருமணம் செய்துகொள்ள அவர்களது இரண்டு மகன்களும் பெற்ற தாயிடமே பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர். காவல்துறையிடம் புகார் அளித்துள்ள இரண்டு...





