கொரானா பீதியால் பயணத்தை தவிர்க்கும் மக்கள்..!168 ரயில்கள் ரத்து..! முன்பதிவை கேன்சல் செய்தால் அபராதம் இல்லை என ரயில்வே அறிவிப்பு!!
கொரானா வைரஸ் பீதியால், வெளியூர் பயணங்களை மக்கள் தவிர்த்து வருவதால் நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ,...






