14 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம்.. படகில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதிவான சிசிடிவி..!
குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 14 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்த காட்சிகள் வெளியாகி...






