தமிழ்நாட்டில் முதன்முறையாக கொரோனாவுக்கு 15 வயது சிறுவன் உயிரிழப்பு!
அரியவகை தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுவன் ஒருவன் கொரொனா பாதிப்பால் உயிரிழந்தது தமிழகத்தில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையை துன்பத்தோடு கடந்து கொண்டிருந்த...





