15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரியவகை வெளிநாட்டு ஆமை திருட்டு..!
சென்னை அருகே முதலை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரியவகை வெளிநாட்டு ஆமை திருடு போயிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து...






