144 தடை உத்தரவு எதிரொலி! போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் இரு மடங்கு கட்டணம் செலுத்தி தனியார் சுற்றுலா வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலம் !!!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் லேட்டாக எடுத்தாலும், இப்போது துரித கதியில் அவசர அவசரமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், உரிய...






