மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 130 கி. மீ. தூரம் சைக்கிளிலே கடந்து சென்ற அவலம்!
ஊரடங்கால் பேருந்துகள் இயங்காததால் முதியவர் ஒருவர் மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்றார். 65 வயது முதியவரான அறிவழகன், மாயவரம், சீர்காழி,...






