130 மில்லியன் ஆண்டுகளுக்கு டைனோசரின் காலடி தடத்தை 5 வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளான்..!
சீனாவில் 5 வயது சிறுவன் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் காலடி தடங்களை கண்டறிந்துள்ளனர். சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன் தனது பெற்றோருடன் வனப்...






