12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது..!
பள்ளிக்கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதற்கு தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும்...





