ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாடம் புரியாததால் 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!
ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாடம் புரியாததால் மனமுடைந்த பதினோராம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கரட்டுபட்டியை சேர்ந்த...






