சபாநாயகர் நோட்டீஸ்.. பதிலளிக்க ஒரு மாதம் அவகாசம்… ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் கோரிக்கை!!
சபாநாயகரின் நோட்டீசுக்கு பதிலளிக்க ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் உள்ளிட்ட பதினோரு எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரான எடப்பாடி...





