10ஆம் வகுப்பு பாடத்தில் இந்தியை திணிப்பதாக எழுந்த தவறான தகவல்..!
பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தித் திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஐந்தாம் இயல் பிரிவில் திறனரியும் பிரிவு...





