புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப 1000 பேருந்துகள்!
உத்தரபிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஆயிரம் பேருந்துகளை இயக்கும் பிரியங்காவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலத்தின்...





