அக்.1 முதல் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் மருந்துப் பொருட்களுக்கு 100 % வரி..!
வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் மருந்து பொருட்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அந்நாட்டு...






