2021 தேர்தலில் அதிசயம், அற்புதத்தை மக்கள் நிகழ்த்துவது 100% உறுதி..! மீண்டும் அடித்துச் சொல்லும் ரஜினி
2021 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக அரசியலில் அதிசயம், அற்புதத்தை தமிழக மக்கள் நிகழ்த்தப் போவது 100 சதவீதம் உண்மை என நடிகர் ரஜினிகாந்த் உறுதி படத் தெரிவித்துள்ளார்....





